இதற்கான புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. அதில் ஒன்று co2saver என்ற மென்பொருள்.
கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள். அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும்.
தரவிறக்க சுட்டி
No comments:
Post a Comment