கைத்தொலைபேசியில் அனைத்து மொழிகளிலும் தகவல்களைப் பெற

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் கைத்தொலைபேசியின் பயன்பாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
கைத்தொலைபேசியின் மூலமாக நாம் விரும்பும் மொழியில் நமக்கு தேவையான தகவல்களை தேடலாம். இதற்கு முதலில் நீங்கள் Opera mini browser ஐ பதிவிறக்கி கைத்தொலைபேசியில் நிறுவச் செய்ய வேண்டும்.
இதன் பிறகு opera mini browserஐ திறந்து அதனுடைய முகவரி பட்டையில் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும். பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும்.
அதில் கடைசியாக இருக்கும் Use bitmap fonts for complex scripts gvie என்ற இடத்தில் NO என்று இருக்கும். அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள். பிறகு save செய்து வெளியேறுங்கள். அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம்.

No comments:

Post a Comment