MP 3 பாடல்கள், வீடியோ, மென்பொருள்கள் இன்னும் எண்ணற்றவற்றை தரவிறக்கம் செய்கிறோம். தரவிறக்க வேகத்தை அதிகரிக்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது.
Internet download Manager என்பது தான் அந்த மென்பொருள். இந்த மென்பொருள் 5 மடங்கு அதிகமான வேகத்தை தருகிறது. நின்ற இடத்தில் இருந்து தொடங்கும் பணியை செய்கிறது.
எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை சரி செய்யும் திறன் இந்த மென்பொருளுக்கு உண்டு. மற்ற மென்பொருளை காட்டிலும் இது ஒரு சிறந்த மென்பொருளாக இருக்கிறது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து பெற்று கொள்ளுங்கள்
No comments:
Post a Comment