கைத்தொலைபேசிகளில் பேஸ்புக்கை மிக வேகமாக இயக்குவதற்கு
இதனை பெரும்பாலானோர் தங்களத கைத்தொலைபேசி வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு உபயோகிக்கும் போது ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், ஒவ்வொரு வேகம்
இருக்கும்.
இந்த குறையினை நீக்கி பேஸ்புக் தளத்தை வேகமாக அணுகி செயற்படுத்த ஆண்ட்ராய்டு
தொலைபேசிகளில் FAST FACE BOOK APP உதவுகிறது. இதன் பீட்டா பதிப்பினை கூகுள் பிளே
ஸ்டோர் மூலம் பெற முடியும்.
FAST FACE BOOK
APP சிறப்பம்சங்கள்:
3 மடங்கு வேகத்தன்மை வாய்ந்தது.
குறைந்தளவு பற்றரி மற்றும் நினைவாக பயன்பாடு.
புகைப்பட தேடல், பதிவேற்றம், நண்பர்கள் தேடல், செய்திகள் அனுப்புதல், STATUS
UPDATE, NOTIFICATIONS என்பவற்றை இலகுவாகவும் விரைவாகவும் அணுகும் வசதி.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment