
கைபேசி உலகில் அதிகளாவான தொழில்நுட்ப வசதிகளைத் தன்னகத்தே கொண்டு குறைந்த காலத்தில்
பிரபல்யமான ஐபோன்களை சார்ஜ் செய்வற்காக அதிநவீன
USB சார்ஜர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
twing வடிவமைப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட இந்த சாதனத்தின் வடமானது(cable) 102
மில்லி மீட்டர்கள் நீளம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேவைக்கு ஏற்ப இணைப்பிலுள்ள ஐபோன்களை நிலைக்குத்தாக நிறுத்தி
வைப்பதற்காக சமாந்தரமான மூன்று வடங்கள் காணப்படுகின்றது. இதன் மூலம் முக்காலி
வடிவில் நிலைக்குத்தாக நிறுத்த முடியும்.
No comments:
Post a Comment